குட்டி ஜானு நடிப்பில் 5 மொழிகளில் தயாரான குறும்படம்

‘96’ படத்தில் குட்டி ஜானுவாக அறிமுகமாகி மாஸ்டர், கர்ணன் என தன் நடிப்பு எல்லையை விஸ்தரித்துக் கொண்ட கௌரி கிஷன், மலையாளத்தில் முன்னணி நடிகை. தமிழிலும் புதிய வாய்ப்புகள் தொடர்பாக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே பாசில் வி எடப்பட்டு வசனம் … Continue reading குட்டி ஜானு நடிப்பில் 5 மொழிகளில் தயாரான குறும்படம்